Published:Category:

நடிகர் பாண்டுவின் மகன் இவ்வளவு பெரிய பிரபலமா?

#MIvDC

நடிகர் பாண்டுவின் மகன் இவ்வளவு பெரிய பிரபலமா?

தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடி நடிகர்களில் ஒருவர் பாண்டு. காமெடி வேடத்திலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தவர் நடிகர் பாண்டு. நிறைய முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர், கண்களை சிமிட்டி தனக்கே உரிய வித்தியாசமான உடல் மொழியால் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார். முதன்முதலாக இவர் கரையெல்லாம் செண்பகப்பூ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகியுள்ளார். சினிமாவை தாண்டி ஓவியத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தென்னிந்தியாவில் ஓவிய ஆராய்ச்சி படிப்பில் முனைவர் பட்டம் வாங்கி இருக்கிறார். நடிகர் என்றே இவரை பலரும் அடையாளப்படுத்தி இருப்பார்கள். ஆனால் இவருக்கு ஓவியர் என்ற இன்னொரு முகமும் உண்டு. பாண்டுவுக்கு பிரபு, பஞ்சு, பிண்டு என்ற 3 மகன்கள் உள்ளனர், இதில் பிண்டு தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். வெள்ளச்சி என்ற படம் மூலம் அறிமுகமான பிண்டு தொடர்ந்து சில படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar