Published:Category:

புது அவதாரம் எடுத்துள்ள சினேகா! குவியும் பாராட்டு !

#MIvDC

புது அவதாரம் எடுத்துள்ள சினேகா! குவியும் பாராட்டு !

என்னவளே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சினேகா. முதல் படத்திலே பலரையும் ஈர்த்து விட்டார். காரணம் குடும்ப பாங்கான முகம் என்பதாலே பலருக்கும் இவரை பிடித்துவிட்டது. ஆனந்தம் திரைப்படம் சினேகாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பின் சூர்யாவுடன் உன்னை நினைத்து, கமலின் பம்மல் கே சம்பந்தம், விஜய்யுடன் வசீகரா, அஜித்துடன் ஜனா என அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து நடித்து உயர்ந்தார்.

சினேகா போல எதார்த்தமான முகம் எந்த ஹீரோயினுக்கும் இல்லை என்பதாலே அடுத்தடுத்து உயர்ந்தார். பின்னர் கடந்த 2012 இல் குடும்பத்தின் சம்மதத்துடன் சினேகா-பிரசன்னா திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. தற்போது அக்கா வேடத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது சினேகா சொந்தமாக சினேகாலயா சில்க்ஸ் என்கிற துணிக்கடை ஒன்றை புதிதாக திறக்க உள்ளார். திறப்பு விழா வருகிற பிப்ரவரி 12ம் தேதி நடைபெற உள்ளதாம், அழைப்பிதழ்களை பிரபலங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார் சினேகா.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar