Published:Category:

நடிகை ஓவியா திருமணம் எப்போது? மாப்பிள்ளை யார்?

#MIvDC

நடிகை ஓவியா திருமணம் எப்போது? மாப்பிள்ளை யார்?

நடிகை ஓவியா பல படங்களில் நடித்து தனக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு இடம் பிடித்தவர். சினிமா பின்புலம் இல்லை என்றாலும் போராடி வாய்ப்புகளை பெற்று நடித்துவந்தார். அவர் படங்களில் நடித்து பிரபலம் ஆனதை விட பிக் பாஸ் ஷோவின் மூலமாக தான் பெரிய அளவில் பாப்புலர் ஆனார். காரணம் அவரது இயல்பான நேர்மையான குணம். ஓவியா பிக் பாஸுக்கு பிறகு ஹீரோயினாக பெரிய அளவில் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் நடித்த 90ml என்ற படம் அவரது கெரியரையே காலி செய்து விட்டது என சொல்லலாம். படம் முழுக்க மோசமான வசனம், காட்சிகள்! அதன் பிறகு தற்போது குறைந்த அளவில் மட்டுமே ஓவியா படங்கள் நடித்து வருகிறார். சொல்லப்போனால் நல்லபெயர் எடுத்துக்கொண்ட ஓவியா சினிமாவில் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. 

பிக்பாஸில் கெட்டபெயர் எடுத்துக்கொண்ட ஜூலி இன்று பெரிய அளவில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒவியாவிடம் திருமணம் பற்றி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் நான் இப்போ சிங்கிளாக தான் இருக்கிறேன். நான் மகிழ்ச்சியாக இருக்க இன்னொருவர் தேவை என நினைக்கவில்லை. திருமணம் என்பது அதற்கான நேரத்தில் அமைய வேண்டும். நாம அதன் பின்னால் போக கூடாது. அது வந்தால் ஓகே, இல்லை என்றாலும் நான் மகிழ்ச்சியாக தான் இருப்பேன். நான் தனியாக இருப்பதை விரும்புகிறேன் என ஓவியா கூறி இருக்கிறார்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar