Published:Category:

என்னது? எலி காய்ச்சலா?

#MIvDC

என்னது? எலி காய்ச்சலா?

மதுரை அருகே உள்ள மொக்கத்தான்பாறை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியானது. மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். பின்னர் சிகிச்சைப் பலனின்றி சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகளும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 2 குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு எலிக்காய்ச்சல் இருப்பதாக பரிசோதனை முடிவு வந்துள்ளது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எலி காய்ச்சல் பரவி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar